புது மனிதன்
மணிவண்ணன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
புது மனிதன் 1991ஆவது ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும். இது 1991 மார்ச் 22 அன்று வெளியானது.[1][2][3]
புது மனிதன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் வி. தமிழழகன் வி. செல்வம் வி. தங்கராஜ் |
கதை | ஆர். எம். வீரப்பன் ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | மணிவண்ணன் ஆர். எம். வீரப்பன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். சங்கர் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
கலையகம் | சத்யா மூவிசு |
விநியோகம் | சத்யா மூவிசு |
வெளியீடு | மார்ச்சு 22, 1991 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[4][5]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"அங்கம் உனதங்கம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | வைரமுத்து | 5:49 |
"நிலவுக்கு தாலாட்டு" | எஸ். ஜானகி | நா. காமராசன் | 4:53 |
"ஒத்துடா ஒத்துடா" | மலேசியா வாசுதேவன், கோவை கமலா | காளிதாசன் | 5:32 |
"வலைக்கு தப்பிய மீனு" | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து | 4:34 |
"தினம் தினம்" | எஸ். ஜானகி | முத்துலிங்கம் | 4:30 |
"ஏலேலங்குயிலே" | கே. எஸ். சித்ரா | வைரமுத்து | 4:21 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Filmography of pudhu manithan". cinesouth.com. Archived from the original on 2009-09-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-05.
- ↑ "Pudhu Manidhan (1991) Tamil Movie". en.600024.com. Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-01-05.
- ↑ "Pudhu Manidhan". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pudhu Manithan". JioSaavn. 2 November 1991. Archived from the original on 26 December 2021. பார்க்கப்பட்ட நாள் 16 March 2022.
- ↑ "Pudhu Vasantham – Pudhu Manithan Tamil Film Audio CD". Mossymart. Archived from the original on 26 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.