கே. ஆர். கிருஷ்ணன்
கே.ஆர்.கிருஷ்ணன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 1971 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1][2]. இவர் யாதவ நாயுடு சமூகத்தை சேர்த்தவர் ஆவார்.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "பர்கூர்". https://www.hindutamil.in/news/election-2016/krishnagiri/79406-52.html. தி ஹிந்து நாளிதழ்
- ↑ "தொகுதி அறிமுகம்: பர்கூர்". https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/may/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2500733.html. தினமணி நாளிதழ்
- ↑
- "தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு". https://www.dinamalar.com/Political_detail.asp?news_id=12637.
- "RO’s blunder gives DMDK momentum". The New Indian Express (06th August 2009). https://www.newindianexpress.com/states/tamil-nadu/2009/aug/06/ros-blunder-gives-dmdk-momentum-75116.amp. "In the absence of the AIADMK, DMK candidate K R K Narasimhan, son of former MLA Krishnan from Yadhava Naidu community, is expected to bag the votes of his community members who would have otherwise supported the AIADMK"