வெளிச்சம் (திரைப்படம்)
வெளிச்சம் என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் கே. விசயன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், இரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.
வெளிச்சம் | |
---|---|
இயக்கம் | சுந்தர் கே. விசயன் |
தயாரிப்பு | எம். இ. ஈசுவரன் (எல். வி. கிரியேசன்சு) |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | கார்த்திக் இரஞ்சனி |
வெளியீடு | 14 சனவரி 1987 |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Velicham Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-02-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)