இவர்கள் இந்தியர்கள்

இவர்கள் இந்தியர்கள் இயக்குநர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் ராமராஜன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.[2][3] இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் நாள் வெளியானது.[4].

இவர்கள் இந்தியர்கள்
இயக்கம்எஸ். ஜெகதீசன்
தயாரிப்புஜ. குருமூர்த்தி
இசைமனோஜ் கியான்
நடிப்புராமராஜன்
இலட்சுமி
ஜெய்சங்கர்
சேகர்
ராதாரவி
டெல்லி கணேஷ்
செந்தில்
கோபு
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
வசந்த்
கலைச்செல்வி
மாதுரி
எஸ். என். பார்வதி
வாணி
வரலட்சுமி
ஒளிப்பதிவுகணேஷ் பாண்டியன்
படத்தொகுப்புஎஸ். வி. ஜெயபால்
வெளியீடுசூலை 10, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைக்க கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

கல்கியின் ஜெயமன்மதன் படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களைப் பாராட்டி விமர்சனம் செய்திருந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
  2. 2.0 2.1 "Ivargal Indiargal Tamil Film LP Vinyl Record by Manoj Kyan". Mossymart. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  3. 3.0 3.1 "Ivargal Indiyargal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  4. "இவர்கள் இந்தியர்கள் / Evargal Indiyargal (1987)". Screen 4 Screen. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
  5. ஜெயமன்மதன் (26 July 1987). "இவர்கள் இந்தியர்கள்". Kalki. p. 13. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவர்கள்_இந்தியர்கள்&oldid=4160366" இலிருந்து மீள்விக்கப்பட்டது