சம்சாரம் அது மின்சாரம்
விசு இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சம்சாரம் அது மின்சாரம் | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | எம். எஸ். குகன் மெ. சரவணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ரகுவரன் லட்சுமி டெல்லி கணேஷ் மனோரமா கமலா காமேஷ் விசு திலீப் கிஷ்மு காஜா ஷெரிப் வாகை சந்திரசேகர் குள்ளமணி ஓமகுச்சி நரசிம்மன் ராஜ் சங்கர் மாதுரி லலிதா சர்மா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | பால் துரைசிங்கம் |
விநியோகம் | ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம் |
வெளியீடு | சூலை 18, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுநடிகர்கள்
தொகு- விசு - அம்மையப்பன் முதலியார்[1]
- இலட்சுமி - உமா[2]
- சந்திரசேகர் - சிவா[2]
- கிஷ்மு - ஆல்பர்டு பெர்னாண்டசு[3]
- ரகுவரன் - சிதம்பரம் [2]
- டெல்லி கணேஷ் - வசந்தாவின் தந்தை
- இளவரசி - சரோஜினி[2]
- மனோரமா - கண்ணம்மா[3]
- மாதுரி - வசந்தா[2]
- கமலா காமேஷ் - கோதாவரி[2]
- திலீப் - பீட்டர் பெர்னாண்டசு[2]
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப் - பாரதி[2]
- ஓமக்குச்சி நரசிம்மன்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "ஜானகி தேவி" | கே. எஸ். சித்ரா | 4:09 | |||||||
2. | "அழகிய அண்ணி" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | 4:04 | |||||||
3. | "சம்சாரம் அது மின்சாரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 6:05 | |||||||
4. | "கட்டிக் கரும்பே கண்ணா" | வாணி ஜெயராம் | 4:59 | |||||||
5. | "ஊர தெரிஞ்சிக்கிட்டேன்" | மலேசியா வாசுதேவன் | 3:56 | |||||||
மொத்த நீளம்: |
23:13 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 477.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "அப்பவே அப்படி கதை: 'சம்சாரம் அது மின்சாரம்'". Hindu Tamil Thisai. 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
- ↑ 3.0 3.1 "Southscope July 2010 - Side B" (in ஆங்கிலம்). Southscope. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
- ↑ "Samsaram Athu Minsaram (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 1986. Archived from the original on 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.