சந்திரசேகர் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர்
சந்திரசேகர் (பிறப்பு 1957)[2] இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
சந்திரசேகர் | |
---|---|
சந்திரசேகர் | |
பிறப்பு | 1954 வாகைக்குளம், திருமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிப்பு |
செயற்பாட்டுக் காலம் | 1979–தற்போது |
வாழ்க்கைத் துணை | ஜெகதீஸ்வரி [1] |
பிள்ளைகள் | சிவகர்சன் சிவரஞ்சினி |
விருதுகள் | சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது 2002 நண்பா நண்பா |
திரைப்படம்
தொகு- மாஞ்சா வேலு (2010)
- சீனா (2003)
- நண்பா நண்பா (2002)
- காசி (2001)
- பாண்டவர் பூமி (திரைப்படம்) (2001)
- திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)
- தாயின் மணிக்கொடி (1998)
- அபிமன்யூ (1997)
- பெரிய தம்பி (1997)
- வாழ்க ஜனநாயகம் (1996)
- புதிய பராசக்தி (1996)
- பூவரசன் (1996)
- திரும்பிப் பார் (1996)
- பாஞ்சாலங்குறிச்சி (1996)
- அந்திமந்தாரை (1996)
- புள்ளக்குட்டிக்காரன் (1995)
- பெரிய குடும்பம் (1995)
- முத்துக் காளை (1995)
- அன்பு மகன் (1995)
- சின்ன முத்து (1994)
- சீமான் (1994)
- சீவலப்பேரி பாண்டி (திரைப்படம்) (1994)
- செந்தமிழ்ச்செல்வன் (திரைப்படம்) (1994)
- புதுசா பூத்த ரோசா (1994)
- மைந்தன் (1994)
- ராசா மகன் (1994)
- ஜெய்ஹிந்த் (1994)
- இளைஞர் அணி (1994)
- என் இதய ராணி (1993)
- காத்தவராய கிருஷ்ண காமராஜன் (1993)
- பத்தினிப் பெண் (1993)
- தங்கப் பாப்பா (1993)
- மகராசன் (1993)
- மதுரை மீனாட்சி (1993)
- மறவன் (1993)
- இன்னிசை மழை (1992)
- காசு தங்ககாசு (1992)
- என்றும் அன்புடன் (1992)
- கோட்டை வாசல் (1992)
- சின்னவர் (1992)
- புருசன் எனக்கு அரசன் (1992)
- நானே வருவேன் (1992)
- மில் தொழிலாளி (1991)
- மாங்கல்யம் தந்துனானே (1991)
- கிழக்குக் கரை (1991)
- புதுப்பாடகன் (1990)
- துர்கா (1990)
- பெண்கள் வீட்டின் கண்கள் (1990)
- சிலம்பு (1990)
- தைமாசம் பூவாசம் (1990)
- முருகனே துணை (1990)
- சகலகலா சம்மந்தி (1989)
- திருப்பு முனை (1989)
- கரகாட்டக்காரன் (1989)
- பாச மழை (1989)
- பார்த்தால் பசு (1988)
- பட்டிக்காட்டு தம்பி (1988)
- தப்பு கணக்கு (1988)
- செந்தூரப்பூவே (1988)
- சக்கரைப் பந்தல் (1988)
- ரத்த தானம் (1988)
- பாடாத தேனிக்கள் (1988)
- ஊமை விழிகள் (1986)
- சம்சாரம் அது மின்சாரம் (1986)
- தூக்குமேடை
- சிவப்பு மல்லி (1981)
- கல்லுக்குள் ஈரம் (1980)
- நிழல்கள் (திரைப்படம்) (1980)
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகு- தெக்கத்தி பொண்ணு
- வசந்தம்
ஒலிச்சேர்க்கை கலைஞர்
தொகு- அஜய் ரத்தினம் (குணா)
- விஜயன் (ரமணா)
ஆதாரம்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". பார்க்கப்பட்ட நாள் 2014-02-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை". மாலை மலர். 13 July 2013. http://cinema.maalaimalar.com/2013/07/13214809/chandrasekar-act-above-300-mov.html. பார்த்த நாள்: 25 July 2013.