செந்தூரப்பூவே

பி. ஆர். தேவராஜ் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

செந்தூரப்பூவே 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, மற்றும் பலர் நடித்திருந்தனர்.

செந்தூரப்பூவே
இயக்கம்பி. ஆர். தேவராஜ்
தயாரிப்புகே.விஜயகுமார், பி.சக்திவேல், அருண்பாண்டியன், ஆபாவாணன்
கதைஆபாவாணன்
இசைமனோஜ்-கியான்
நடிப்புவிஜயகாந்த், நிரோஷா, ராம்கி, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, வி.எம்.ரி.சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

பாடல்களை கவிஞர்" முத்துலிங்கம், வைரமுத்து மற்றும் ஆபாவாணன் (நாட்டுப்பாடல்கள்) ஆகியோர் எழுத மனோஜ்-கியான் இசையமைத்திருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூரப்பூவே&oldid=3729424" இலிருந்து மீள்விக்கப்பட்டது