குள்ளமணி (1952 – 25 திசம்பர் 2013) என்பவர்  தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர்   500 க்கும் மேற்பட்ட தென் இந்திய படங்களில் நடித்துள்ளார் . கரகாட்டக்காரன், அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், மை டியர் மார்த்தாண்டன் ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்களாகும் .[3]

குள்ளமணி
பிறப்பு1952
மரமடை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு[1]
இறப்பு25 திசம்பர் 2013(2013-12-25) (அகவை 61) [2]
சென்னை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1972-2013
வாழ்க்கைத்
துணை
ராணி[1]

நடித்த திரைப்படங்கள்

தொகு
குறிப்புகள்
1972 நவாப் நாற்காலி தமிழ்
1982 வசந்தத்தில் ஓர் நாள் தமிழ்
1982 பொய் சாட்சி தமிழ்
1982 இன்று போய் நாளை வா தமிழ்
1985 இது எங்கள் ராஜ்யம் தமிழ்
1986 மண்ணுக்குள் வைரம் தமிழ்
1987 வளையல் சத்தம் தமிழ்
1989 கரகாட்டக்காரன் தமிழ்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ்
1990 பணக்காரன் தமிழ்
1990 மை டியர் மார்த்தாண்டன் தமிழ்
1992 வில்லுப்பாட்டுக்காரன்  தமிழ்
1993 தங்கக்கிளி தமிழ்
1994 பெரிய மருது தமிழ் பெருச்சாளி
1996 புருசன் பொண்டாட்டி தமிழ்
1997 வாய்மையே வெல்லும் தமிழ்
1999 மாயா தமிழ்
2001 லூட்டி தமிழ்
2009 தோரணை தமிழ்
2013 சந்தித்ததும் சிந்தித்ததும் தமிழ்

மரணம்

தொகு

சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒரு மாத காலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த குள்ளமணி   2013 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் தேதி மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "- - Dinakaran". Dinakaran (in லத்தின்). Archived from the original on 2020-06-09. பார்க்கப்பட்ட நாள் 2020-06-16.
  2. "Kullamani Passes Away". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-dies/article5502744.ece
  4. நடிகர் குள்ளமணி காலமானார். தினமணி. 25 டிசம்பர் 2013. {{cite book}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளமணி&oldid=4166962" இலிருந்து மீள்விக்கப்பட்டது