இன்று போய் நாளை வா
பாக்யராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இன்று போய் நாளை வா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
இன்று போய் நாளை வா | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | வி. எஃப் ராணி ரிசாத் கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கே. பாக்யராஜ் ராதிகா |
வெளியீடு | மார்ச்சு 27, 1981 |
நீளம் | 3966 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sri (12 June 2010). "K.Bhaagya Raj – Chitchat". Telugucinema.com. p. 2. Archived from the original on 31 December 2010. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
- ↑ Udupa, Thejaswi (12 July 2017). "Is there no love lost between north and south India? Or are they 'Ek Duuje Ke Liye'?". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 11 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201111114751/https://www.hindustantimes.com/regional-movies/is-there-no-love-lost-between-north-and-south-india-or-are-they-ek-duuje-ke-liye/story-iWKp14izC8bw0yQcl0h6dP.html.
- ↑ "Going to school with kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 September 2013 இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514064902/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Going-to-school-with-kollywood/articleshow/22289802.cms.