ராசா மகன்

ராசா மகன் (Rasa Magan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த், சிவரஞ்சனி ஆகியோர் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ராசா மகன்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎம். வேதா
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
சிவரஞ்சனி
வாகை சந்திரசேகர்
ஜெய்கணேஷ்
ஆர். சுந்தர்ராஜன்
ஸ்ரீவித்யா
வினு சக்ரவர்த்தி
ரேகா
விஜயதுர்கா
வெளியீடு1994
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றியுள்ளார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "அஞ்சு கஜம் காஞ்சிப்பட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 04:48
2 "காத்திருந்தேன் தனியே" சந்திரசேகர், ஸ்ரீலேகா 05:04
3 "பொம்பள வேலைய" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 05:06
4 "தூளி மணித் தூளியிலே" சுனந்தா 04:58
5 "வைகாசி வெள்ளிக்கிழமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:54

மேற்கோள்கள்தொகு

  1. "Raasamagan songs". Raaga.com. 2014-03-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசா_மகன்&oldid=3660779" இருந்து மீள்விக்கப்பட்டது