வாசு (நகைச்சுவை நடிகர்)

அல்வா வாசு (Halwa Vasu) என அறியப்பட்ட வாசு (இறப்பு:17 ஆகத்து 2017) தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை, குணச்சித்திர நடிகராவார். சுமார் 900 திரைப்படங்களில் நடித்திருந்தார். அமைதிப்படை திரைப்படத்தில் மயக்க மருந்து கலந்த அல்வா வாங்கி வரும் பாத்திரத்தில் நடித்ததால் அல்வா வாசு எனப் பரவலாக அறியப்பட்டார்.[1] கல்லீரல் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 17 ஆகத்து 2017 அன்று காலமானார்.[2]

வாசு
பிறப்புவாசு
இறப்பு(2017-08-17)17 ஆகத்து 2017
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984-2017
வாழ்க்கைத்
துணை
அமுதா

மேற்கோள்கள்

தொகு
  1. "திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்". பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2017.
  2. "நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல் நலகுறைவால் காலமானார்". தினமலர். 17 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசு_(நகைச்சுவை_நடிகர்)&oldid=3303097" இலிருந்து மீள்விக்கப்பட்டது