சிவரஞ்சனி (நடிகை)
இந்திய நடிகை
சிவரஞ்சனி (இவரது மேடைப் பெயரான ஊஹா (Ooha) என்றும் அறியப்படுகிறார்) என்பவர் ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார். இவர் 1990 முதல் 1999 வரை பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரோஷன், மேதா, ரோஹன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். [1] [2]
சிவரஞ்சனி | |
---|---|
பிறப்பு | சிவரஞ்சனி இந்தியா 1 சனவரி 1960 |
பணி | நடிகை, உருமாதிரிக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1990-1998 2020-தற்போது |
வாழ்க்கைத் துணை | சிறீகாந்த் |
பிள்ளைகள் | 3 |
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | ஹிருதய சம்ரயா | கன்னடம் | ||
1990 | மிஸ்டர். கார்த்திக் | தமிழ் | ||
1991 | மனசார வாழ்த்துங்களேன் | தமிழ் | ||
1992 | தலைவாசல் | சோபனா | தமிழ் | |
1992 | தங்க மனசுக்காரன் | செல்லகிளி | தமிழ் | |
1992 | பண்டு பண்டுரு ராஜகுமாரி | அலைஸ் | மலையாளம் | |
1992 | டிராவிட் அங்கில் | செல்வி / மேரி | தமிழ் | |
1992 | திருத்தல்வாதி | இந்து | மலையாளம் | |
1993 | சின்ன மாப்ளே | மைதிலி | தமிழ் | |
1993 | பொன் விலங்கு | மல்லிகா | தமிழ் | |
1993 | கலைஞன் | சந்தியா | தமிழ் | |
1993 | தாலாட்டு | வள்ளி | தமிழ் | |
1993 | ராஜதுரை | சூரியா | தமிழ் | |
1993 | புதிய தென்றல் | தமிழ் | ||
1993 | காத்திருக்க நேரமில்லை | ராதிகா | தமிழ் | |
1994 | புத்திரன் | மலையாளம் | ||
1994 | அரண்மனைக் காவலன் | உமா | தமிழ் | |
1994 | ராசா மகன் | செல்வி | தமிழ் | |
1994 | வண்டிச்சோலை சின்ராசு | கல்யாணி | தமிழ் | |
1994 | செந்தமிழ்ச்செல்வன் | மீனாட்சி | தமிழ் | |
1994 | ஆமே | ஊஹா | தெலுங்கு மொழி | |
1994 | படப்பஸ்தி | தெலுங்கு | ||
1995 | சந்தைக்கு வந்த கிளி | தமிழ் | ||
1995 | அல்லுடா மசாகா...! | மகேஸ்வரி | தெலுங்கு | |
1995 | ஆடதா மஜகா | பாணு ரேகா | தெலுங்கு | |
1995 | ஆயனக்கி இத்தரு | ஊஹா | தெலுங்கு | |
1995 | மாணிக்கிய செம்பழுக்கா | ராஜவள்ளி /அனுபமா | மலையாளம் | |
1996 | அவதார புருஷன் | வைசாலி | தமிழ் | |
1996 | சஹனம் | தெலுங்கு | ||
1996 | அம்மா நானா காவாளி | தெலுங்கு | ||
1996 | பேமிலி | கவிதா | தெலுங்கு | |
1996 | ஊஹா | ஊஹா | தெலுங்கு | |
1996 | அம்மலனி புட்டினில்லு | தெலுங்கு | ||
1996 | கூத்தூரு | மவுனிகா | தெலுங்கு | |
1998 | ஐயனகாரு | தெலுங்கு | ||
1998 | துருகை அம்மன் | கவுரி | தமிழ் | |
2019 | பெட்ரமாஸ்க் | தங்கத்தின் மனைவி | தமிழ் |
குறிப்புகள்
தொகு- ↑ "Interview with Srikanth". பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
- ↑ "అలా ఊహతో ప్రేమలో పడ్డా : శ్రీకాంత్". Sakshi (in தெலுங்கு). 2020-02-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
வெளி இணைப்புகள்
தொகு- Ooha on IMDb