தலைவாசல் (திரைப்படம்)

செல்வா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தலைவாசல் (Thalaivasal) என்னும் தமிழ்த் திரைப்படம் 1992-ஆம் ஆண்டில் வெளியானது. இதை செல்வா இயக்கினார். இந்த திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், தலைவாசல் விஜய் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை சோழா பொன்னுரங்கம் தயாரித்தார் . பாலபாரதி இசையமைத்தார். இது 3 செப்டம்பர் 1992 அன்று வெளியானது.[1][2]

தலைவாசல்
இயக்கம்செல்வா
தயாரிப்புசோழா பொன்னுரங்கம்
கதைசெல்வா
மூர்த்தி ரமேஷ் (வசனங்கள்)
இசைபாலபாரதி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ராய்
படத்தொகுப்புராஜு
கலையகம்சோழா கிரியேஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 1992 (1992-09-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

மற்றும் பலர்.

இசை தொகு

தலைவாசல்
இசைக்கோவை
பால பாரதி
வெளியீடு1992
ஒலிப்பதிவு1992
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
நீளம்27:09
இசைத் தயாரிப்பாளர்பால பாரதி
எண் பாடல் பாடகர்(கள்) நேரம்
1 'அதிகாலைக் காற்றே நில்லு' எஸ். ஜானகி 4:35
2 'மாயாஜால உலகம்' பாலபாரதி 3:42
3 'நாளைக்கும் நாம்' எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ 4:04
4 'உன்னைத் தொட்ட' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:29
5 'வான் நிலாவே' அஷோக் 1:52
6 'வாசல் இது வாசல்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:46
7 'வாழ்க்கை என்பது' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:41

சான்றுகள் தொகு

  1. "Thalai Vaasal (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-09.
  2. "filmography of nangal". cinesouth.com. Archived from the original on 2007-08-15. பார்க்கப்பட்ட நாள் 2014-04-09.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவாசல்_(திரைப்படம்)&oldid=3833110" இலிருந்து மீள்விக்கப்பட்டது