டிராவிட் அங்கில்
டிராவிட் அங்கில் என்பது 1992 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். எல். வாசு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆதித்தியன் இப்படத்தில் இசை அமைத்துள்ளார்.
டிராவிட் அங்கில் | |
---|---|
இயக்கம் | குணா |
தயாரிப்பு | எல். வாசு கே. ராஜ்பீரீத் |
கதை | குணா நாவலர் (வசனம்) |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. ராஜ்பிரீத் |
படத்தொகுப்பு | எம். என். ராஜா |
கலையகம் | ஆர்த்தி இன்டர்நேஷனல் |
வெளியீடு | செப்டம்பர் 25, 1992 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்த் ராஜ் (நடிகர்), சிவா, சிவரஞ்சனி, ரேகா மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "David Uncle (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.
- ↑ "filmography of david uncle". cinesouth.com. Archived from the original on 29 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.