செந்தமிழ்ச்செல்வன் (திரைப்படம்)

செந்தமிழ் செல்வன் (Senthamizh Selvan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.

செந்தமிழ் செல்வன்
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புஎம். எஸ். வி. முரளி
இசைஇளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபிரசாந்த்
மதுபாலா
சிவரஞ்சனி
செந்தில்
சுஜாதா
விஜயகுமார்
சார்லி
வாகை சந்திரசேகர்
உதயபிரகாஷ்
சண்முகசுந்தரம்
மோகன் நடராஜன்
வெளியீடு1994
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு