வண்டிச்சோலை சின்ராசு

வண்டிச்சோலை சின்ராசு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.

வண்டிச்சோலை சின்ராசு
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புதிருப்பூர் மணி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசத்யராஜ்
சுகன்யா
சிவரஞ்சனி
எஸ். எஸ். சந்திரன்
டெல்லி கணேஷ்
ஆனந்த்ராஜ்
கவுண்டமணி
விசித்ரா
விஜய் கிருஷ்ணராஜ்
தினேஷ்
ஹரிராஜ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு
வண்டிச்சோலை சின்ராசு
ஒலிப்பதிவு
வெளியீடு1994
ஒலிப்பதிவுபஞ்சதன் ரெக்கார்டிங்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்ஏவிஎம் ஆடியோசு
பிரமிடு சாய்மீரா
ஆதித்யா மியூசிக்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'திருடா திருடா
(1993)
வண்டிச்சோலை சின்ராசு 'சூப்பர் போலீஸ்
(1994)

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே"  வைரமுத்துசாகுல் அமீது 4:17
2. "சித்திரை நிலவு"  வைரமுத்துஜெயச்சந்திரன், மின்மினி 4:51
3. "காட்டுப் பனமரம் போல"  வைரமுத்துசுவர்ணலதா, மால்குடி சுபா 5:01
4. "எதுசுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்"  வைரமுத்துவாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:31
5. "பரோட்டா பரோட்டா"  என். ஏ. காமராசன்எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:34

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டிச்சோலை_சின்ராசு&oldid=4120903" இலிருந்து மீள்விக்கப்பட்டது