மின்மினி

மின்மினி தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். இவர் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். ரோஜா திரைப்படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

மின்மினி
இயற்பெயர்பி. ஜே. ரோசிலி
பிறப்பு12 ஆகத்து 1970 (1970-08-12) (அகவை 49)
பிறப்பிடம்கீழ்மடு, அலுவா, கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1988–1995, 2005–நடப்பு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மினி&oldid=2717152" இருந்து மீள்விக்கப்பட்டது