அரண்மனைக்காவலன் (திரைப்படம்)

அரண்மனைக் காவலன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை செல்வவிநாயகம் இயக்கினார்.

அரண்மனைக் காவலன்
இயக்கம்செல்வவிநாயகம்
தயாரிப்புஜி. வேணுகோபால்
கே. முரளிதரன்
இசைதேவா
நடிப்புசரத்குமார்
குஷ்பூ
சிவரஞ்சனி
கிருஷ்ணாராவ்
கவுண்டமணி
சத்யப்ரியா
டெல்லி கணேஷ்
விஜயகுமார்
விசு
ஸ்ரீவித்யா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு