பெரிய குடும்பம்

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெரிய குடும்பம் (Periya Kudumbam) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பிரபு, கனகா, வினிதா, மனோரம்மா, விஜயகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரிய குடும்பம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புரவி சங்கர்
கதைகே. எஸ். ரவிக்குமார்
ரமேஷ் கண்ணா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்ரவி சங்கர் பிலிம்ஸ்
விநியோகம்ரவி சங்கர் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 1, 1995 (1995-09-01)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_குடும்பம்&oldid=3744022" இலிருந்து மீள்விக்கப்பட்டது