பார்த்தால் பசு
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பார்த்தால் பசு (Paarthal Pasu) என்பது 1988 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். இப்படத்தை கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்க, ஜி. சின்னாதுரை மற்றும் ஜி. ரவிக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராமராஜன், சந்திரசேகர், பல்லவி, ஸ்ரீ பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[1][2]
பார்த்தால் பசு | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜி. சின்னதுரை ஜி. ரவிக்குமார் |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் சந்திரசேகர் பல்லவி ஸ்ரீ பார்வதி |
ஒளிப்பதிவு | சுரேஷ் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | சி. ஆர். புரொடக்சன்ஸ் |
விநியோகம் | சி. ஆர். புரொடக்சன்ஸ் |
வெளியீடு | சூன் 10, 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ராமராஜன்
- சந்திரசேகர்
- பல்லவி
- ஸ்ரீ பாரதி
- தாரணி
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- செந்தாமரை
- ஜி. சீனிவாசன்
- கர்ணன்
- அச்சமில்லை கோபி
- சி. எஸ். பாண்டியன்
- நாகராஜ சோழன்
- பீலி சிவம்
- டி. ஏ. பாலாஜி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- மேஜர் சுந்தரராஜன் கௌரவ தோற்றத்தில்
- பூர்ணம் விஸ்வநாதன் கௌரவ தோற்றத்தில்
- வீரராகவன் கௌரவ தோற்றத்தில்
இசை
தொகுபடத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[3]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "என் ராசா யாரோ" | சித்ரா | 04:43 | |
2 | "சின்னமணி பொன்னுமணி" | எஸ். பி. சைலஜா | 04:37 | |
3 | "ஆடை மாற்ற" | சித்ரா | 03:39 |
வரவேற்பு
தொகுஇந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படம் குறித்து எழுதுகையில் "பார்வையாளர்களின் பலவீனங்களைக் கொண்டு சுரண்டுவதற்குப் பயன்படுத்தபட்டுளது" என்று எழுதியது.[4]
குறிப்புகள்
தொகு- ↑ "Paarthal Pasu". spicyonion.com. Retrieved 2014-08-03.
- ↑ "Paarthal Pasu". youtube.com. Retrieved 2014-08-03.
- ↑ "Paarthaal Pasu Songs". raaga.com. Retrieved 2014-08-03.
- ↑ https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880701&printsec=frontpage&hl=en