திருப்பு முனை
திருப்பு முனை 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை கலைவாணன் கண்ணதாசன் இயக்கினார்.
திருப்பு முனை | |
---|---|
இயக்கம் | கலைவாணன் கண்ணதாசன் |
தயாரிப்பு | பி. கந்தசாமி |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சித்ரா வாகை சந்திரசேகர் செந்தாமரை ராதாரவி ஜனகராஜ் கவுண்டமணி வினு சக்ரவர்த்தி சோமயாஜூலு காவ்யா குயிலி சபீதா ஆனந்த் சில்க் ஸ்மிதா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |