இளவரசி (நடிகை)

இந்திய நடிகை

இளவரசி ஒரு இந்திய நடிகை ஆவார். கங்கை அமரன் இயக்கி 1983இல் வெளிவந்த கொக்கரக்கோ திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் கல்பனா எனவும் கன்னடத் திரையுலகில் மஞ்சுளா சர்மா எனவும் அறியப்பட்டார்.

இளவரசி
பிறப்புஇளவரசி
மற்ற பெயர்கள்கல்பனா (தெலுங்கு)
மஞ்சுளா சர்மா (கன்னடம்)
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–நடப்பு

1980களில் வெளிவந்தத் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களிலும் பின்னர் வெளிவந்தத் திரைப்படங்களில் துணை கதைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள்[2] போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.

இளவரசி நடித்த திரைப்படங்கள்

தொகு

(இப்பட்டியல் முழுமையானதல்ல)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசி_(நடிகை)&oldid=4087876" இலிருந்து மீள்விக்கப்பட்டது