அந்தஸ்து

அந்தஸ்து இயக்குனர் ஆர். தியாகராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1985.

அந்தஸ்து
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
இளவரசி
லட்சுமி
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராதாரவி
தேங்காய் சீனிவாசன்
வி. கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். ஜி. பாலு ராவ்
வெளியீடுசனவரி 14, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தஸ்து&oldid=3106209" இருந்து மீள்விக்கப்பட்டது