அவன் (1985 திரைப்படம்)

அவன் இயக்குனர் சோழராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜூன், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-அக்டோபர்-1985.

அவன்
இயக்கம்சோழராஜன்
தயாரிப்புகே. ஆர். கண்ணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜூன்
இளவரசி
ஜெய்சங்கர்
கே. கே. சௌந்தர்
டான்னி
குமரிமுத்து
லூஸ் மோகன்
நளினிகாந்த்
எஸ். எஸ். சந்திரன்
செந்தாமரை
செந்தில்
டி . கே. எஸ். சந்திரன்
வினு சக்ரவர்த்தி
அனுராதா
பபிதா
குயிலி
வாணி
ஒளிப்பதிவுஇளவரசன்
படத்தொகுப்புகௌதமன்
வெளியீடுஅக்டோபர் 12, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=avan[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவன்_(1985_திரைப்படம்)&oldid=3712203" இலிருந்து மீள்விக்கப்பட்டது