கொக்கரக்கோ (திரைப்படம்)
கங்கை அமரன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கொக்கரக்கோ (Kokkarako) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை ஆர். டி. பாஸ்கர் தயாரித்தார். இத்திரைப்படம் மகேஷ், இளவரசி ஆகியோரின் அறிமுகமாகும்.
கொக்கரக்கோ Kokkarakko | |
---|---|
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | ஆர். டி. பாஸ்கர் |
கதை |
|
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நிவாஸ் |
படத்தொகுப்பு | |
கலையகம் | பாவலர் கிரியேசன்ஸ் |
வெளியீடு | 16 செப்டம்பர் 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மகேஷ் (அறிமுகம்)
- இளவரசி (அறிமுகம்)
- சசிவர்தன் (அறிமுகம்)
- சண்முகசுந்தரம்
- சில்க் ஸ்மிதா
- குமரிமுத்து
- வெள்ளை சுப்பையா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1] பாடல் வரிகளை வாலி, வைரமுத்து, கங்கை அமரன், சிவகாமசுந்தரி ஆகியோர் இயற்றியுள்ளனர்..[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ கொக்கரக்கோ திரைப்படம். spicyonion.com.
- ↑ கொக்கரக்கோ பாடல். cinema.dinamalar.com.