மேகம் கறுத்திருக்கு

மேகம் கறுத்திருக்கு என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.

மேகம் கறுத்திருக்கு
இயக்கம்இராம நாராயணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புபிரபு
ரகுவரன்
ரேகா
மாதுரி
வெளியீடு1987
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Megam Karuththirukku Vinyl LP Records". ebay. 2014-02-04 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகம்_கறுத்திருக்கு&oldid=3206828" இருந்து மீள்விக்கப்பட்டது