சேலம் விஷ்ணு

தியாகராஜன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சேலம் விஷ்ணு 1990 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை தியாகராஜன் இயக்கி நடித்தார். அவருடன் ரூபினி, சரத்குமார், கீதா ஆகியோர் நடித்திருந்தனர்.

சேலம் விஷ்ணு
சேலம் விஷ்ணு சுவரொட்டி
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புதியாகராஜன்
கதைதியாகராஜன்
இசைசங்கீத ராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுகேபிநாத்
படத்தொகுப்புசிவ சுப்பிரமணியன்
கலையகம்லட்சுமி சாந்தி மூவிஸ்
வெளியீடுபெப்ரவரி 16, 1990 (1990-02-16)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_விஷ்ணு&oldid=3660105" இலிருந்து மீள்விக்கப்பட்டது