ஜெயமாலினி
இந்திய நடிகை
ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
ஜெயமாலினி | |
---|---|
பிறப்பு | 22 திசம்பர் 1958 சூலூர் பேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இளமைக் காலம்
தொகுஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
திரைப்படம்
தொகுதமிழ்
தொகுஆதாரம்
தொகு- ↑ "మేము చేసే డ్యాన్సులు హీరోయిన్లే చేస్తున్నారు". Andhra Jyothy. 13 September 2014. Archived from the original on 19 August 2018. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ "Why happiness eludes film actresses?". Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 7 May 2007.
- ↑ "Gossip: Jayamalini's 'Biography' Exposes Truth!". Archived from the original on 10 March 2007. பார்க்கப்பட்ட நாள் 7 May 2007.