சூலூர் பேட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூலூர் பேட்டை (தெலுங்கு: సూళ్లూరుపేట) இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுகணை நிலையத்தின் நுழைவாயிலாக உள்ளது. ”ராக்கெட் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து 83 கி.மீ. தொலைவில் சென்னை உள்ளது. சூலூர் பேட்டையில் பேசப்படும் பொதுவான மொழி தெலுங்கு
சூலூர் பேட்டை Sullurupeta | |||
— Town — | |||
அமைவிடம் | 13°42′00″N 80°01′00″E / 13.7000°N 80.0167°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | ஆந்திர பிரதேசம் | ||
மாவட்டம் | திருப்பதி | ||
ஆளுநர் | |||
முதலமைச்சர் | |||
மக்களவைத் தொகுதி | சூலூர் பேட்டை Sullurupeta | ||
மக்கள் தொகை | 20,463 Census 2,001 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 11 மீட்டர்கள் (36 அடி) | ||
குறியீடுகள்
|