நாடு அதை நாடு

நாடு அதை நாடு என்பது 1991 ஆவது ஆண்டில் இராமதிலக இராசன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். விசாலாட்சி, எசு. விசாலாட்சி இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ராமராஜன், ஐசுவர்யா, சந்திரசேகர், சுலோச்சனா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]

நாடு அதை நாடு
இயக்கம்இராமதிலக இராசன்
தயாரிப்புஎம். விசாலாட்சி
எசு. விசாலாட்சி
கதைஇராமதிலக இராசன் (வசனம்)
திரைக்கதைஇராமதிலக இராசன்
இசைதேவா
நடிப்புராமராஜன்
ஐசுவர்யா
சந்திரசேகர்
சுலோச்சனா
ஒளிப்பதிவுஇராசராசன்
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
கலையகம்மேனா மூவிசு
விநியோகம்மேனா மூவிசு
வெளியீடுசனவரி 9, 1991 (1991-01-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Naadu Adhai Naadu". spicyonion.com. பார்த்த நாள் 2014-10-31.
  2. "Naadu Adhai Naadu". gomolo.com. பார்த்த நாள் 2014-10-31.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடு_அதை_நாடு&oldid=3090978" இருந்து மீள்விக்கப்பட்டது