மதுரை வீரன் எங்க சாமி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மதுரை வீரன் எங்க சாமி என்பது 1990ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், சத்யராஜ், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. வணிக ரீதியாகவும் இப்படம் தோல்வியைச் சந்தித்தது. இப்படத்தில் கவுண்டமணி நடித்த பலூன் கந்தசாமி கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
மதுரை வீரன் எங்க சாமி | |
---|---|
இயக்கம் | சண்முக பிரியன் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | சண்முகப் பிரியன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் ரூபினி |
ஒளிப்பதிவு | அசோக் சௌத்ரி |
படத்தொகுப்பு | கிருஷ்ணன் ஸ்ரீனிவாஸ் |
கலையகம் | கே. பி. பிலிம்சு |
வெளியீடு | சூன் 22, 1990 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |