முதன்மை பட்டியைத் திறக்கவும்

என்னெப் பெத்த ராசா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன், ரூபினி ஆகியோர் நடித்த இப்படத்தை சிராஜ் இயக்கினார்.

என்னெப் பெத்த ராசா
இயக்குனர்சிராஜ்
தயாரிப்பாளர்ராஜ்கிரண்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரூபினி
ஜி. சீனிவாசன்
காஜா ஷெரிப்
இளவரசன்
கவுண்டமணி
ராஜ்கிரண்
செந்தில்
வினு சக்ரவர்த்தி
சாதனா
ஸ்ரீவித்யா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னெப்_பெத்த_ராசா&oldid=2703663" இருந்து மீள்விக்கப்பட்டது