தீர்த்தக் கரையினிலே

தீர்த்தக் கரையினிலே என்பது 1987ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், ரூபினி, சனகராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றப்பட்ட படமாகும்.[1]

தீர்த்தக் கரையினிலே
இயக்கம்மணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ரூபினி
சனகராஜ்
செந்தில்
வெளியீடுசெப்டம்பர் 5, 1987 (1987-09-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Theertha Karaiyinile". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2014-08-10.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தக்_கரையினிலே&oldid=3159510" இருந்து மீள்விக்கப்பட்டது