உலகம் பிறந்தது எனக்காக
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உலகம் பிறந்தது எனக்காக (Ulagam Pirandhadhu Enakkaga) 1990ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏவிஎம் புரொடக்சன்சு தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்திருந்தார்.[1] தமிழக அரசின் சிறந்த கலை இயக்குநருக்கான விருது இப்படித்தின் கலை இயக்குநர் சலாமுக்கு வழங்கப்பட்டது.[2]
உலகம் பிறந்தது எனக்காக | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
கதை | சித்ராலயா கோபு (வசனம்) |
திரைக்கதை | சித்ராலயா கோபு |
இசை | ஆர். டி. பர்மன் (பாடல்கள்), எஸ். பி. பாலசுப்பிரமணியம் (பின்னணி இசை) |
நடிப்பு | சத்யராஜ் கௌதமி ரூபினி சரண்யா |
ஒளிப்பதிவு | டி. எஸ். விநாயகன் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் சி. லான்சி |
கலையகம் | ஏவிஎம் புரொடக்சன்சு |
விநியோகம் | ஏவிஎம் புரொடக்சன்சு |
வெளியீடு | ஏப்ரல் 14, 1990 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ்- கோட்டர் கோவிந்தன்,ராஜாவாக
- கௌதமி
- ரூபினி
- சரண்யா- கோட்டர் கோவிந்தன் சகோதரியாக
- ஸ்ரீவித்யா- கோட்டர் கோவிந்தன் தாயாக
- சோ ராமசாமி
- கவுண்டமணி- சுத்தி ஜோசியர் போன்ற
- செந்தில்
- ஆனந்தராஜ்
- மனோரமா
- டிஸ்கோ சாந்தி
- லலிதா குமாரி
- கே.எஸ்.ஜெயலட்சுமி
- பத்மா
- ஜெய்கணேஷ்
- திலீப்
- இராமி ரெட்டி - (நாசர் பின்னணிக்குரல்)
- சின்னி ஜெயந்த்
- சார்லி
- லூசு மோகன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- டைப்பிஸ்ட் கோபு
- குமரிமுத்து
- குள்ளமணி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து இயற்றியுள்ளார்.[3]
வ. எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (நிமிடங்கள்:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "அடடா வயசுப்புள்ள" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி | வைரமுத்து | 05:59 |
2 | "நீ அழுத கண்ணீர் மழையாச்சு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:10 | |
3 | "தண்ணி வண்டி தண்ணி வண்டி" | 05:28 | ||
4 | "திருட்டுப்பூன இருட்டு வேள" | 06:57 | ||
5 | "உலகம் பிறந்தது" | 04:32 | ||
6 | "தள்ளி தள்ளி போகும் பொன்னையா" | ஆஷா போஸ்லே | 04:24 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ulagam Pirandhadhu Enakkaga". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.
- ↑ "Chinnathambi bags six awards". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 30 October 1992. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19921030&printsec=frontpage&hl=en.
- ↑ "Ulagam Piranthathu Enakkaga Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.