லலிதா குமாரி

லலிதா குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் ஆவார். இவர் மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்), புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை (திரைப்படம்) and சிகரம் (திரைப்படம்) போன்ற படங்களில் நடித்துள்ளார்.[4]

லலிதா குமாரி
பிறப்பு18 மே 1967 (1967-05-18) (அகவை 53)[1]
சென்னை
மற்ற பெயர்கள்லலிதா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1987-1995
பெற்றோர்சி. எல். ஆனந்தன்[2]
வாழ்க்கைத்
துணை
பிரகாஷ் ராஜ்
(1994–2009) (மணமுறிவு)[3]
பிள்ளைகள்மேகனா
பூஜா
சித்து (இறந்து விட்டார்)

குடும்பம்தொகு

1994 -ல் நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளனர். 2004ல் சித்து இறந்தார். அதன்பின் 2009ல் பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்தார்.

திரை வாழ்க்கைதொகு

Year Film Role Language Notes
1987 மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்) தமிழ்
1988 வீடு மனைவி மக்கள் தமிழ்
1989 புதுப்புது அர்த்தங்கள் தமிழ்
1990 புலன் விசாரணை (திரைப்படம்) தமிழ்
1990 உலகம் பிறந்தது எனக்காக தமிழ்
1990 13-ம் நம்பர் வீடு ரேகா / பேய் தமிழ்
1991 சிகரம் (திரைப்படம்) தமிழ்
1993 பார்வதி என்னை பாரடி தமிழ்
1995 நாடோடி மன்னன் குயில் ஆத்தா தமிழ்
1995 மறுமகன் கண்ணம்மா தமிழ்
TBD செல்வா (இயக்குநர்) தமிழ் [4]

மேற்கோள்கள்தொகு

  1. dinakaran. Web.archive.org. Retrieved on 10 June 2014.
  2. "Prakash Raj’s wife to act!". பார்த்த நாள் 17 May 2018.
  3. "Ex-wife comes to Prakash Raj's rescue". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2014-12-09.
  4. 4.0 4.1 "Prakash Rajs former wife Lalitha Kumari returns to films". kollytalk.com. பார்த்த நாள் 2014-12-09.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_குமாரி&oldid=2650718" இருந்து மீள்விக்கப்பட்டது