லண்டன் (திரைப்படம்)

சுந்தர் சி. இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

லண்டன் (London) 2005-ம் ஆண்டு தமிழ் மொழியில் சுந்தர் சி திரைக்கதையிலும் இயக்கத்திலும் வெளிவந்த திரைப்படமாகும். இது மலையாளத் திரைப்படமான காகாகுயில்-இன் மொழிமாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரசாந்த், அங்கிதா முக்கிய கதாபாத்திரத்திலும், விஜயகுமார், ஸ்ரீ வித்யா, பாண்டியராஜன் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

லண்டன்
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புவிபா பத்நகர்
இசைவித்யாசாகர்
நடிப்புபிரசாந்த்
அங்கிதா
மும்தாஜ்
வெளியீடுமார்ச்சு 11, 2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தின் பாடல்கள், நா. முத்துக்குமார், பா. விஜய் மற்றும் யுகபாரதி ஆகியோரால் எழுதப்பட்டது.

நடிப்பு

தொகு

பாடல்கள்

தொகு
லண்டன்
திரைப்பட பாடல்கள்
வெளியீடு2005
இசைத் தயாரிப்பாளர்வித்யாசாகர்
வித்யாசாகர் காலவரிசை
'பொன்னியின் செல்வன்
(2005)
லண்டன் 'ஜி
(2005)

ஆறு பாடல்கள் உடைய இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வித்யாசாகரால் இசையமைக்கப்பட்டது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டன்_(திரைப்படம்)&oldid=3710226" இலிருந்து மீள்விக்கப்பட்டது