சிநேகிதியே
பிரியதர்சன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சிநேகிதியே (Snegithiye) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோதிகா நடித்த இப்படத்தை பிரியதர்சன் இயக்கினார்.[1][2][3]
சிநேகிதியே | |
---|---|
இயக்கம் | பிரியதர்சன் |
தயாரிப்பு | முகேஷ் ஆர். மேத்தா |
இசை | வித்யாசாகர் சங்கீதராஜன் |
நடிப்பு | ஜோதிகா ஷப்ராணி முகர்ஜி மனோரமா சுகுமாரி தபு சுசித்ரா முரளி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Syed, Farhan (30 January 2020). "Happy Birthday, Priyadarshan: From 'Gopura Vasalile' to 'Snegithiye' - a look at five box office hits of the legend in Tamil cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 18 January 2021. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
- ↑ "Friendship Hindi Movie". Nowrunning. 23 January 2007. Archived from the original on 18 March 2024. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
- ↑ Warrier, Shobha (March 31, 2000). "Ladies Only". ரெடிப்.காம். Archived from the original on 24 January 2012. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.