ரெடிப்.காம்
ரெட்டிஃப்.காம் என்பது இணைய வழி செய்தி, பொழுதுபோக்கு மற்றும் வணிக கொள்முதல் தலைவாயிலாகும். இது 1996 இல் "இணையத்தில் ரெட்டிஃப்" என துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ளதுடன் அலுவலகங்கள் புதுதில்லி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளன.[2]
ரெடிப்.காம் இந்தியா நிறுவனம் | |
---|---|
![]() | |
வகை | பொது (நாசுடாக்: REDF) |
நிறுவியது | 1996 |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முக்கிய நபர்கள் | அஜித் பாலகிருஷ்ணன், தலைவர் & முதன்மை செயல் அதிகாரி |
துறை | இணைய பணிகள் |
வருமானம் | $21.80 மில்லியன் (2011) |
தொழில் புரிவோர் | 316 (2009 திச) |
இணையத்தளம் | rediff.com |
இணையத்தள வகை | வலைவாசல் |
பதிவு | மில்லியன் |
மொழி | ஆங்கிலம் |
தொடக்கம் | பெப்ரவரி 8, 1997 |
அலெக்சா தரவரிசைப்படி[3] ரெடிப் 11வது இந்திய வலைவாயிலாக உள்ளது.[4] 316 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது.[5]ரெடிப்.காம் இன் மில்லியன் கணக்கான வருகுனர்களில் 89.1% ஆனோர் [6] இந்தியாவிலிருந்தும், எஞ்சியோர் முதன்மையாக ஐக்கிய அமெரிக்கா (3.4%) மற்றும் சீனாவிலிருந்து வருகின்றனர்.[7]
மேலும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Rediff.Com reports Q1 results: India revenue up 42%". Financialexpress.com. 2008-07-24. http://www.financialexpress.com/news/rediff.com-reports-q1-results-india-revenue-up-42/339965/. பார்த்த நாள்: 2010-07-16.
- ↑ "Rediff.com India Ltd, Business Wire India, Press Releases, Hindi, Tamil, Telugu, Marathi, Bengali, Kannada, Gujarati, Malayal". Businesswireindia.com. 2009-12-14 இம் மூலத்தில் இருந்து 2010-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100113142032/http://www.businesswireindia.com/PressRelease.asp?b2mid=20976. பார்த்த நாள்: 2010-07-16.
- ↑ "Alexa Ranking" இம் மூலத்தில் இருந்து 2007-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071108023911/http://www.alexa.com/data/details/traffic_details?url=rediff.com.
- ↑ "Top Sites in India". Alexa இம் மூலத்தில் இருந்து 2015-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150330165342/http://www.alexa.com/topsites/countries/IN. பார்த்த நாள்: 2011-01-19.
- ↑ "REDF : Rediff.com India Limited FAQs". Investor.rediff.com இம் மூலத்தில் இருந்து 2010-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100723125017/http://investor.rediff.com/faq.asp. பார்த்த நாள்: 2010-07-16.
- ↑ "5 million unique visitors worldwide" இம் மூலத்தில் இருந்து 2015-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418035656/https://siteanalytics.compete.com/rediff.com/?metric=uv.
- ↑ At least 66 per cent of the visitors come from India[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புக்கள் தொகு
- Official website
- Rediffmail explained பரணிடப்பட்டது 2012-11-22 at the வந்தவழி இயந்திரம்