மின்னலே (தொலைக்காட்சித் தொடர்)

மின்னலே என்பது சன் தொலைக்காட்சியில் 6 ஆகத்து 2018 முதல் 31 மார்ச்சு 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் நிரோஷா, ஷிவ் சதீஷ், பிரீத்தி அஸ்ரானி யுவராணி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 488 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

மின்னலே
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
எழுத்துராடான் மீடியாவொர்க்ஸ்
உரையாடல்கள்
சீனிவாசன்
திரைக்கதைடி. மனோகரன்
இயக்கம்
 • எஸ் ஆனந்த் பாபு (1-27)
 • பி. நக்கீரன் (27-107)
 • ஜி. ஸ்டாலின் (108-488)
படைப்பு இயக்குனர்ராடான் மீடியாவொர்க்ஸ்
நடிப்பு
 • நிரோஷா
 • யுவராணி
 • பிரீத்தி அஸ்ரானி
 • ஷிவ் சதீஷ்
 • நித்தியா ரவீந்திரன்
 • மதுமதி பானர்ஜி
 • சுபாத்ரா
 • ஃபவாஸ் ஸியானி
 • தருன் குமார்
 • தினேஷ் சரவணா
முகப்பு இசைஹரி
முகப்பிசை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்488
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிப்பதிவு
 • டி. எஸ். வாசன்
தொகுப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV)
1080i (உயர் வரையறு தொலைக்காட்சி)
ஒளிபரப்பான காலம்6 ஆகத்து 2018 (2018-08-06) –
31 மார்ச்சு 2020 (2020-03-31)
Chronology
முன்னர்தாமரை
பின்னர்சன் செய்திகள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

கதைசுச்ருக்கம் தொகு

ஷாலினி மற்றும் ராஜேஷ் இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலால் இருவிட்டாருக்கும் வரும் பிரசனைகைளை மையமாகவைத்து கொண்டு தொடர் நகர்கிறது.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

 • பிரீத்தி அஸ்ரானி - ஷாலினி
 • ஷிவ் சதீஷ் - ராஜேஷ்
 • நிரோஷா (1-435) → யுவராணி (436-488) - கமலா/பைரவி

துணை கதாபாத்திரம் தொகு

 • நித்தியா ரவீந்திரன் - அமுதா
 • மதுமதி பானர்ஜி - ஐஸ்வர்யா
 • சுபாத்ரா - பார்வதி
 • ஃபவாஸ் ஸியானி - அர்ஜுன்
 • தருன் குமார் - யோகேஸ்வரன்
 • தினேஷ் சரவணா
 • செல்வராஜ் - மனோகர்
 • ரேகா சுரேஷ் - ரேணுகா
 • நந்தகுமார் - சுந்தரமூர்த்தி
 • அரவிஷ் - அஸ்வின்
 • பாலாஜி - சிவா
 • துர்கா - சௌந்தர்யா
 • விஜய் லோகேஷ் - சதிஷ்
 • பிரகாஷ் ராஜன் - வசீகரன்
 • பத்மினி

மதிப்பீடுகள் தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 4.2% 4.4%
2019 4.5% 5.1%
2020 4.0% 4.9%

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 1:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி மின்னலே
(6 ஆகத்து 2018 - 31 மார்ச்சு 2020)
அடுத்த நிகழ்ச்சி
தாமரை
(3 நவம்பர் 2014 - 4 ஆகஸ்ட் 2018)
சன் செய்திகள்