முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுக்ரன் 18 பிப்ரவரி 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா, அனிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் இத்திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

சுக்ரன்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஎஸ். ஏ. சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் (நடிகர்)
ரவி கிருஷ்ணா
அனிதா
சிறீமன்
நாசர் (நடிகர்)
ரம்பா
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 18, 2005 (2005-02-18)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரன்&oldid=2658121" இருந்து மீள்விக்கப்பட்டது