பிரவீண் மணி

இந்திய பாடகர், இடையமைப்பாளர்

பிரவீண் மணி என்பவர் ஓர் இந்திய இசைக்கலைஞர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு இந்திய ஆங்கில திரைப்படங்களில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் நீண்டகாலமாக ஏ. ஆர். ரகுமானிடம் இணை உதவியாளராக இருந்துள்ளார். எந்திரன் . முதல்வன், அலைபாயுதே உள்ளிட்ட பல ரகுமான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் கனடாவின் தொராண்டோவில் வசிக்கிறார். [1] [2] [3]

பிரவீண் மணி
இயற்பெயர்பிரவீண் மணி
பிற பெயர்கள்பிரவீண் மணி
பிறப்புதமிழ்நாடு, சென்னை
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்2000–தற்போது வரை

குறிப்பிடத்தக்க இசைத்தொகுப்புகள்

தொகு

திரைப்பட பின்னணி இசை

தொகு
ஆண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் பிற மொழிகள்
2001 லிட்டில் ஜான் லிட்டில் ஜான் லிட்டில் ஜான் • (இந்தி)
2003 பரசுராம் #
2003 ஒற்றன்
சன் ஆப் அலாடினின் (ஆங்கிலம்)
2004 உதயா #
2004 ரெயின் ரெயின் கம் எகெய்ன்
2005 டான்சர்
பிரவேட் மூமன்ட் (ஆங்கிலம்) •
பிங்கர் பிரிண்ட்
சுக்ரன் #
பை த பீப்பிள்
தெய்வனமதில்
2006 தூத்துக்குடி
ஆடு புலி ஆட்டம் [4]
பால்ராம் விசஸ் தரதாஸ் #
பேரரசு
பேக்வாட்டர்ஸ் (ஆங்கிலம்)
2007 திருத்தம்
மட்டன் பிரியாணி (ஆங்கிலம்)
2008 இயக்கம்
2010 சிக்கு புக்கு
2011 பயணம் ககனம்
2012 மிரட்டல்
2013 எ கன் & எ ரிங எ கன் & எ ரிங
# பின்னணி இசை மட்டுமே, மற்றொரு இசையமைப்பாளர் பாடல்களுக்கு இசையமைத்த படம்
  • திரைப்பட வெளியீட்டை பொருட்படுத்தாமல், பாடல்கள் வெளியீட்டு தேதிக்கு ஏற்ப படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • குறிப்பிட்ட படங்களின் பெயரானது அடுத்த ஆண்டு அசல் படத்தை அதே பெயரில் வேறு மொழியில் மொழியாக்கம் அல்லது மறுஆக்கம் செய்யப்பட்ட பதிப்பின் வெளியீட்டு ஆண்டைக் குறிக்கிறது.
  • அசல் மொழி வெளியீட்டைக் குறிக்கிறது. அதிக மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிப்பட்டதைக் குறிக்கிறது
  • மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பைக் குறிக்கிறது, மீதமுள்ளவை பதிப்புகள் என அழைக்கப்படுகின்றன

குறிப்புகள்

தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீண்_மணி&oldid=3844140" இலிருந்து மீள்விக்கப்பட்டது