முதன்மை பட்டியைத் திறக்கவும்

சிக்கு புக்கு

சிக்கு புக்கு 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் கே மணிகண்டன். அவருடன் எஸ் ராமகிருஷ்ணனும் பணியாற்றினார். இத்திரைப்படத்தில் ஆர்யா, சிரேயா, பிரித்திகா போன்றோர் நடித்திருந்தனர்

சிக்கு புக்கு
சுவரொட்டி
இயக்கம்கே. மணிகண்டன்
தயாரிப்புசுந்தர முரளி மனோகர்
கதைகே மணிகண்டன்
எஸ். ராமகிருஷ்ணன்
இசைகலோனியல் கசின்ஸ்
பிரவின் மணி
நடிப்புஆர்யா
சிரேயா சரன்
ப்ரித்திகா
ஒளிப்பதிவுஆர். பி. குருதேவ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
வெளியீடுதிசம்பர் 3, 2010 (2010-12-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்10 கோடி

03 டிசம்பர் 2010ல் இப்படம் வெளியானது.[1]

நடிகர்கள்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

  1. "Arya gets Genelia and Preetika!". Sify (10 February 2009). மூல முகவரியிலிருந்து 13 February 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 February 2009.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கு_புக்கு&oldid=2658092" இருந்து மீள்விக்கப்பட்டது