வனிதா கிருஷ்ணசந்திரன்
இந்திய நடிகை
வனிதா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1980 இல் மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஆந்திரத் திரைப்படங்களிலும் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.[2] இவரின் தந்தை கணேசன் மலையாளி, இவரின் தாய் கமலா தமிழ் பெண்.
வனிதா கிருஷ்ணசந்திரன் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்படம் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980-தற்போது |
பெற்றோர் | கணேசன், கமலா[1] |
வாழ்க்கைத் துணை | கிருஷ்ணசந்திரன் (1986- தற்போது) |
பிள்ளைகள் | அமிர்த்தவர்சினி |
வனிதா தனது 13 ஆவது வயதில் பாதை மாறினாள் திரைப்படத்தில் பள்ளிப் பெண்ணாக அறிமுகம் ஆனார். மலையாளத் திரைப்படமான சந்திரபின்பம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
தமிழ்த் திரைப்படங்கள்
தொகு- சுஜாதா (திரைப்படம்) (1980)
- நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
- கழுகு (திரைப்படம்) (1981)
- சிம்லா ஸ்பெஷல் (1981)
- நன்றி மீண்டும் வருக (1982)
- நீங்கள் கேட்டவை (1984)
- கல்யாண அகதிகள் (1985)
- கலாபக் காதலன் (2005)
- பாரிஜாதம் (2006 திரைப்படம்) (2006)
- யாரடி நீ மோகினி (திரைப்படம்) (2008)
- சிக்கு புக்கு (2010)
- கோ (திரைப்படம்) (2011)
- பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) (2011)
- மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) (2012)
- கண்ணா லட்டு தின்ன ஆசையா (திரைப்படம்) (2013)
- தேசிங்கு ராஜா (திரைப்படம்) (2013)
- இது கதிர்வேலன் காதல் (2014)
- பிரம்மன் (2014)
- வெள்ளக்கார துரை (2014)