சுஜாதா (திரைப்படம்)

சுஜாதா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சுஜாதா
இயக்கம்மோகன்
தயாரிப்புஅனந்தவள்ளி பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயன்
சரிதா
வெளியீடுசெப்டம்பர் 26, 1980
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • விஜயன்
  • சங்கர்
  • சரிதா
  • சுகுமாரி
  • சச்சு
  • ராஜலட்சுமி
  • வனிதா கிருஷ்ணச்சந்திரன்
  • மேஜர் சுந்தர்ராஜன்
  • ரவீந்திரன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_(திரைப்படம்)&oldid=3947975" இலிருந்து மீள்விக்கப்பட்டது