தேசிங்கு ராஜா (திரைப்படம்)

எழில் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேசிங்கு ராஜா 2013இல் எழில் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விமல், பிந்து மாதவி, சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்தரத்தில் நடித்திருந்தனர்.[1]

தேசிங்கு ராஜா
சுவரொட்டி
இயக்கம்எழில்
தயாரிப்புமதன்
கதைஎழில்
என். ராஜசேகர் (வசனம்)
இசைடி. இமான்
நடிப்புவிமல் (நடிகர்)
பிந்து மாதவி
ஒளிப்பதிவுசூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 23, 2013 (2013-08-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 20 கோடி

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் யுகபாரதி

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அம்மாடி அம்மாடி"  சிரேயா கோசல் 05:06
2. "ஒரு ஒர ஓர பார்வை"  டி. இமான், பல்ராம் ஐயர் 04:53
3. "நிலாவட்டம் நெத்தியிலே"  ஹரிணி, பி. உன்னிகிருஷ்ணன் 04:28
4. "யாருமே கேட்கவே இல்ல"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:44
5. "என்னடி என்னடி இப்படி... பாம் பாம்"  விஜய் பிரகாஷ் 04:20
6. "அம்மாடி அம்மாடி" (இசை மட்டும்)இசைக்கருவி 05:03
7. "ஒரு ஓர ஒர பார்வை" (இசை மட்டும்)இசைக்கருவி 04:50
8. "நிலாவட்டம் நெத்தியிலே" (இசை மட்டும்)இசைக்கருவி 04:25
9. "யாருமே கேட்கவே இல்ல" (இசை மட்டும்)இசைக்கருவி 04:42
10. "என்னடி என்னடி இப்படி.. பாம் பாம்" (இசை மட்டும்)இசைக்கருவி 04:17
மொத்த நீளம்:
47:02

மேற்கோள்கள்

தொகு
  1. "Ezhil confident about 'Desingu Raja'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2013. Archived from the original on 27 September 2013. Retrieved 22 May 2013.