ரவி மரியா
எஸ் ரவி மரியா இந்திய திரைப்பட இயக்குனரும்[1] நடிகரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
எஸ். ரவி மரியா | |
---|---|
பிறப்பு | விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா, |
பணி | இயக்குநர், நடிகர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது |
உயரம் | 5′ 11″ |
திரைப்படங்களின் பட்டியல்
தொகுநடிகராக
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2000 | குஷி | கௌரவ தோற்றம் | தமிழ் | Person who stares at சோதிகா in temple |
2001 | குஷி | கௌரவ தோற்றம் | தெலுங்கு | |
2002 | ஆசை ஆசையாய் | இயக்குநர், துப்பரியும் நிபுனர் | தமிழ் | |
2004 | நியூ | கௌரவ தோற்றம் | தமிழ் | |
2005 | Anbe Aaruyire | சிறப்புத் தோற்றம் | தமிழ் | |
2006 | வெயில் (திரைப்படம்) | போஸ் | தமிழ் | |
2007 | மிஸ்சின் 90 டேஸ் | Chempayya | மலையாளம் | |
2008 | குருசேத்ரா | மலையாளம் | ||
2008 | பழனி | தமிழ் | ||
2008 | சண்டை | தமிழ் | ||
2009 | மாயாண்டி குடும்பத்தார் | சொக்கன் விருமாண்டி | தமிழ் | |
2010 | கோரிப்பாளையம் | தமிழ் | ||
2010 | மிளகா | இயக்குநர், கஜேந்திரா | தமிழ் | |
2010 | மாத்தி யோசி | தமிழ் | ||
2012 | மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) | நடராஜ் | தமிழ் | |
2012 | யுகம் | காவல் அதிகாரி | தமிழ் | |
2013 | அழகன் அழகி | தமிழ் | ||
2013 | வத்திக்குச்சி (திரைப்படம்) | தமிழ் | ||
2013 | தேசிங்கு ராஜா (திரைப்படம்) | தமிழ் | ||
2013 | Oduthalam | தமிழ், மலையாளம் | ||
2013 | 3G Third Generation | மலையாளம் | ||
2013 | பூலோகம் | திருவேங்கடம் | தமிழ் | படபிடிப்பில் |
2013 | ஜில்லா (2014 திரைப்படம்) | தமிழ் | படபிடிப்பில் |
- இயக்குநர்
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | கௌரவ நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|---|
2002 | ஆசை ஆசையாய் | ஜீவா, மீனாட்சி (மலையாள நடிகை), நாசர் | துப்பறிதல் | தமிழ் | |
2010 | மிளகா | நடராஜன் சுப்பிரமணியம், பூங்கோதை, சுஜா வருனி | எதிர்நாயகன் சகோதரன் | தமிழ் |
எழுத்தாளராக
தொகுஆண்டு | படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
2005 | ஆழ்வார் | தமிழ் | [2] |
2008 | சண்டை | தமிழ் |
ஆதாரம்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
- ↑ "தமிழ் movies : Aalwar's action!!". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- "Ravi Maria|Ravi Maria இயக்குநர்|Ravi Maria Movies|Ravi Maria Bio & Photos". Movies.sulekha.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14.[தொடர்பிழந்த இணைப்பு]