மாயாண்டி குடும்பத்தார்
ராசு மதுரவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மாயாண்டி குடும்பத்தார், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதை ராசு மதுரவன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மணிவண்ணன், சீமான், தருண் கோபி,கோவிந்தராஜ் மனோகரன் குமார், பொன்வண்ணன் உள்ளிட்ட பத்து திரைப்பட இயக்குநர்கள் நடித்துள்ளனர்.[2] இந்த திரைப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர். பாடல்கள் கவிஞர் தமிழ்அமுதன்,நா.முத்துக்குமார், நந்தலாலா,
மாயாண்டி குடும்பத்தார் | |
---|---|
இயக்கம் | ராசு மதுரவன் |
தயாரிப்பு | எஸ். கே. செல்வகுமார் |
கதை | ராசு மதுரவன் |
இசை | சபேஷ் முரளி |
நடிப்பு | மணிவண்ணன் பொன்வண்ணன் சீமான் ஜெகன்னாத் தருண் கோபி ரவி மரியா ஜி. எம். குமார் நந்தா பெரியசாமி சிங்கம்புலி ராஜ்கபூர் |
ஒளிப்பதிவு | பாலாபரணி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | யுனைடட் ஆர்ட்ஸ் |
வெளியீடு | சூன் 5, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 2.3 மில்லியன் (23 லட்சம்) |
மொத்த வருவாய் | ₹ 5.8 மில்லியன் (58 லட்சம்)[1] |
விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- திரைப்படத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-10-08 at the வந்தவழி இயந்திரம்