நந்தா பெரியசாமி

நந்தா பெரியசாமி என்பவர் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றினார்.

நந்தா பெரியசாமி
பிறப்பு9 January[1]
மதுரை, தமிழ்நாடு
பணிஇயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005 - present

நடிகர்கள்தொகு

லிங்குசாமி இயக்குனரரிடம் இவர் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.[2]

இவர் 2012 இல் எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் மகாஎன்ற திரைப்படத்தை இயக்கினார். அஜித் குமார், சினேகா மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் படம் கைவிடப்பட்டது.[3]

2005 இல் ஒரு கல்லூரியின் கதை என்பது இவருடைய முதல் படமாகும். இதில் ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.[4]

திரைப்படங்கள்தொகு

இயக்குனராகதொகு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்பு
மகா அஜித் குமார்
2005 ஒரு கல்லூரியின் கதை ஆர்யா, சோனியா அகர்வால்
2010 மாத்தி யோசி ஹரீஸ், சம்மு, கோபால்
2013 அழகன் அழகி ஜேக் மைக்கில்,
2015 வண்ண ஜிகினா விஜய் வசந்த், சானியாதாரா

நடிகராகதொகு

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_பெரியசாமி&oldid=2720280" இருந்து மீள்விக்கப்பட்டது