அழகன் அழகி என்பது 2013 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தா பெரியசாமி இதனை இயக்கியுள்ளார்.[1]

ஜாக், ஆருஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கண்ணன் இசையமைத்துள்ளார். பிரபு தயாளன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]

நடிகர்கள் தொகு

  • ஜாக்
  • ஆருஷி
  • ஆர்த்தி
  • சாம்ஸ்
  • ரவிமரியா

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகன்_அழகி&oldid=3174695" இலிருந்து மீள்விக்கப்பட்டது