மீனாட்சி (மலையாள நடிகை)

மரியா மார்கரெட் சர்மிலி (Maria Margaret Sharmilee) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மீனாட்சி என்றும் சர்மிலி என்று அறியப்படுபவர்.[1] இவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகையாவார்.[2] மேலும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மீனாட்சி
பிறப்புபெப்ரவரி 17, 1985(1985-02-17)
கோழஞ்சேரி, பத்தனம்திட்டா, கேரளா இந்தியா
மற்ற பெயர்கள்சர்மிலி
செயற்பாட்டுக்
காலம்
2002-2005

திரைப்பட பட்டியல் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 அன்பே அன்பே வைசாலி தமிழ்
2003 திவான் மீனாட்சி தமிழ்
2003 தாரக் வர்சா தெலுங்கு
2003 மோகதழ்வாரா மலையாளம்
2003 காளவர்க்கி மலையாளம்
2004 வெள்ளினக்ஷத்ரம் இந்து/Iஇந்துமதி தேவி மலையாளம்
2004 காக்காகறும்பன் மீனாட்சி மலையாளம்
2004 யூத் ஃபேஸ்டிவல் ஆதிரா மலையாளம்
2004 பிளாக் மலையாளம் சிறப்புத் தோற்றம்
2005 பேசுவோமா தமிழ்
2005 ஜூனியர் சீனியர் அகிலா மலையாளம்
2005 பொன்முடிபுழயோரது வல்சலா மலையாளம்
2005 ஹ்ரிடயன்கமாம் மலையாளம்

மேற்கோள்கள் தொகு

  1. "நடிகை மீனாட்சி ஒரு நேர்காணல்". www.sify.com. http://www.sify.com/movies/malayalam/interview.php?id=13529160&cid=2406. பார்த்த நாள்: டிசம்பர் 14-2013. 
  2. George, Vijay (5 சனவரி 2004), "A thriller in the making", தி இந்தி, archived from the original on 2004-03-28, retrieved சனவரி 22, 2010 {{citation}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு